என் தோள் சாய்ந்திடு கண்மணியே : En thol sainthidu kanmaniye (Tamil Edition)


Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)


[ad_1]
படிப்பில் படுகெட்டியாய் இருந்தும் குடும்ப சூழலால் தன்னைவிட பதினொரு வயது மூத்தவனை மணக்க சம்மதிக்கும் பதின்ம வயதை தாண்டாத நாயகி..
தனக்கேற்றவள் இவள் இல்லையென பல அழகிய பெண்களை தட்டிக்கழிக்கும் நாயகன், கண்மணியை மணந்தாக வேண்டும் என தந்தை கட்டளையிட, கண்மணியை மணக்க சம்மதிக்கும் நாயகன், தந்தையின் கட்டளைக்கு பணிந்து கண்மணியை மணந்தானா? இல்லை வேறு காரணம் இருந்ததா?
திருமணத்திற்கு பின்னே வரும் விஷ்வா கண்மணி தம்பதி காதலை அறிந்து கொள்ள வாருங்கள்.. “என் தோள் சாய்ந்திடு கண்மணியே.” வாசியுங்கள்.

ASIN ‏ : ‎ B0C8HZLTKH
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 847 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 259 pages

[ad_2]

Leave a comment